Thursday, February 24, 2022
Tuesday, February 22, 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் 2022 நேரலை | Urban Local body Election Result 2022 | IBC | How news was given and sourced from internet
#UrbanLocalBodyElectionResult2022 #ElectionNewsLive #IBCTamilnadu
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் 2022 நேரலை | Urban Local body Election Result 2022 | IBC
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபின் ராஜ் வெற்றி;
2வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி 1வது வார்டிலும் கன்னியாகுமரி பேரூராட்சி 3வது வார்டிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளரும், 2வது வார்டில் திமுக, 3 மற்றும் 4வது வார்டுகளில் பாஜக வேட்பாளர்களும் வெற்றி
கிருஷ்ணகிரி நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
விருதுநகர் நகராட்சி 6வது வார்டில் அமமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி
1746 viewers @9.30 am
9.31 am update
விழுப்புரம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் 2,3,4,6,7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் திமுகவும், 1 மற்றும் 5 ஆகிய வார்டுகளில் அதிமுக வெற்றி.
9.32 am
Krishangiri 9.32 am update
9.33 am update
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி வேலன் வெற்றி
Tuticorn update 9.34 am
Ramanathapuram update 9.35 am
Tirupur update 9.36 am update
9.37 am update
துரை, அலங்காநல்லூர் பேரூராட்சி 1வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அபர்ணா வெற்றி
9.38 am Kovai update
Trichy update 9.39 am
9.40 am update Tirupur update
9.41 am update
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 1வது வார்டில் லலிதா, 3வது வார்டில் ஜெ.கார்த்திகேயன் ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் வெற்றி
9.41 am update al together
9.43 am Dindugal update
திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சி 1,2 மற்றும் 3 வது வார்டுகளில் திமுக வெற்றி
9.44 am update
9.45 am update
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 3வது வார்டில் திமுக, 4வது வார்டில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி
சென்னை மாநகராட்சியில் 3 இடங்களில் திமுக வெற்றி
Trichy update 9.46 am update
Tuticorin update 9.48 am
Coimbatore update 9.49 am update
9.50 am update
9.50 am update
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் சொந்த தொகுதியான குழித்துறை நகராட்சி 5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வராஜ் 5 வாக்குகள் பெற்று தோல்வி
9.52 am update
தனது வாக்கையே செலுத்தாத வேட்பாளர்!
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மணிகண்டன் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை
Tanjore update 9.52 am
9.53 am update
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் வீரப்பன் வெற்றி
9.54 am Erode update
9.56 am update karur
9.57 am update
புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் 282 வாக்குகள் பெற்று வெற்றி
9.58 am Tirupur update
9.59 am Ranipet update
10.00 am Tanjore update
1882 viewers 10.01 am
10.02 am update
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி 3வது வார்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் கோபி வெற்றி
10.02 am update Tuticorn
10.04 am update Pudukkottai update
10.05 am update BJP win Kanyakumari update
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி 4வது வார்டில் பாஜக வேட்பாளர் செல்வகுமாரி வெற்றி
10.05 am update Kovai
10.06 am update all together
10.07 am update Tuticorin
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 13வது வார்டில் சித்ரா தேவி, 14வது வார்டில் தவமணி ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் வெற்றி
10.08 am update
10.09 am Manakaracthi update
10.11 am MNM no votes
பாஜகவுக்கு போட்டியாக மநீம!
சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் 1 வாக்கு கூட பெறவில்லை
10.12 am update Tiruppur
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் திமுக முதல் 6 வார்டுகளிலும் அதிமுக 7 - 9வது வார்டுகளிலும் வெற்றி
10.13 am kovai update
10.13 am update
[10:11, 22/02/2022] Mathew Georgge: பாஜகவுக்கு போட்டியாக மநீம!
சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் 1 வாக்கு கூட பெறவில்லை
MNM update
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் திமுக முதல் 6 வார்டுகளிலும் அதிமுக 7 - 9வது வார்டுகளிலும் வெற்றி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 7வது வார்டில் அதிமுக வேட்பாளர் சலீம் வெற்றி
Tuticorin update 10.15 am
10.16 am Cuddalore update
கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விசிக வேட்பாளர் வெற்றி
10.17 am Valparai update
வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
10.17 am update Tiruvallur
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் முதல் 6 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
10.18 am update Tanjore
10.19 am update Ramanathapuram update
ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேட்சை வெற்றி; 1 வார்டில் பாஜக வெற்றி
11 வார்டுகளில் ஏற்கனவே போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
10.20 am update Tuticorin
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 15வது வார்டில் மதிமுக வேட்பாளர் மணிமாலா வெற்றி
10.21 am update Tanjore
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 11வது வார்டில் அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி
10.21 am update Kovai
கோவை மாநகராட்சி 37வது வார்டில் திமுக வேட்பாளர் குமுதம் வெற்றி
10.23 am 174 update
சென்னை மாநகராட்சி 174வது வார்டில் திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி
10.23 am update managaratchi update
10.25 am Chennai update
10.26 am update all together
மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் 50% மேல் கைப்பற்றியுள்ளது திமுக
10.27 am update dmk
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 8 வார்டுகளிகளிலும் வெற்றி; அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் 1 வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை
10.28 am Tuticorin update
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 11ல் திமுக வெற்றி; ஒன்றில் காங்கிரஸ் வெற்றி - அதிமுக ஒரு வார்டில் வெற்றி
10.28 am update
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 9வது வார்டில் திமுக வேட்பாளர் இளையராஜா வெற்றி
10.29 am update Thoothukudi
10.30 am update
கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விசிக வேட்பாளர் வெற்றி
10.30 am update Nellai
நெல்லை சங்கர் நகர் பேரூராட்சி திமுக வசமானது
மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக -11, அமமுக - 1 வார்டில் வெற்றி
10.31 am Thenkasi update
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 1வது வார்டில் மாற்று திறனாளி சுயேட்சை வேட்பாளர் புஷ்பம் வெற்றி
10.32 am update
சிதம்பரம் நகராட்சியில் 6 மற்றும் 7வது வார்டுகளில் திமுக, 8வது வார்டில் அதிமுக, 5வது வார்டில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி
10.33 am update Kumbakonam
10.33 am viewers
10.34 am Virudhachalam update
விருத்தாசலம் நகராட்சி 6வது வார்டில் பாமக வெற்றி
ஆடுதுறை பேரூராட்சியில் முதலாவது வார்டில் பாமக வெற்றி
தாரமங்கலம் நகராட்சியில் முதல் வார்டில் பாமக வெற்றி
மரக்காணம் பேரூராட்சி 4வது வார்டில் பாமக வெற்றி
10.35 am update
சென்னையில் அதிமுக முதல் வெற்றி!
சென்னை மாநகராட்சி 196வது வார்டில் அதிமுக வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி
10.36 am update
தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றுகிறது அதிமுக கூட்டணி
10.37 am update
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 9 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ், சிபிஎம், கொங்கு நாடு மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி.
10.38 am update Cuddalore
10.38 am update
ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றுகிறது அமமுக
10.39 update Cuddalore
10.40 am update
தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றியது அமமுக
மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9ல் அமமுக வெற்றி
10.41 am update
திமுக வசம் வந்தது பண்ணைக்காடு பேரூராட்சி!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் - திமுக 10, அதிமுக 4, காங்கிரஸ் 1 என வெற்றி
10.41 am Salem update
10.42 am update
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி வெற்றி
10.43 am Chennai update
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 4ல் திமுக வெற்றி
சென்னை மாநகராட்சி 69வது வார்டில் திமுக வேட்பாளர் சரிதா வெற்றி
10.43 am update
திண்டுக்கல் மாநகராட்சியில் 1,3,5,6,7,8,9,10,12 மற்றும் 13வது வார்டுகளில் திமுக, 2,11வது வார்டுகளில் சிபிஎம் மற்றும் 14வது வார்டில் பாஜக வேட்பாளர்களும் வெற்றி
10.44 am update Nellai
நெல்லை நாரணம்மாள்புரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக - 13, அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி
10.44 am update Chennai
10.45 am update
சிவகங்கை நகராட்சி 1-வது வார்டில் மநீம வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை
10.47 am update
சிவகங்கை நகராட்சி 1-வது வார்டில் மநீம வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை
10.47 am update
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை 4வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு;
ஆனால், வாக்குப்பெட்டியின் சீல் பிரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பாஜகவினர் சாலை மறியல்
10.47 am update
15 வார்டுகளை கொண்ட தென்காசி ஆலங்குளம் பேரூராட்சி
திமுக கூட்டணி - 4, அதிமுக - 4, சுயேட்சை - 5, தேமுதிக -2 வார்டுகளில் வெற்றி
10.48 am update
2வது வெற்றியை பதிவு செய்த விஜய் மக்கள் இயக்கம்
10.49 am update Peratchi update
10.50 am update
நாரணம்மாள்புரம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!
நெல்லை மாவட்டம் நாரணம்மாள்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் - 13 திமுக, 1 அதிமுக, 1 அமமுக என வெற்றி.
10.51 am update Kovai
10.52 am update
10.52 am update
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றி
கோவை 4, 7, 31, 37, 62, 76வது வார்டுகளில் திமுக வெற்றி; 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி
10.53 am update
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 12வது வார்டில் அதிமுக வேட்பாளர் திவ்யா வெற்றி
10.53 am update
ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
10.54 am update
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியை திமுக கைப்பற்றுகிறது.
11 இடங்களில் திமுகவும், அதிமுக 1இடத்திலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி
10.54 am update
10.55 am update
திமுக வசம் வந்தது குளித்தலை!
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் - 20 திமுக, 2 சுயேட்சை, 1 அதிமுக, 1 மதிமுக என வெற்றி.
10.57 am update
10.58 am update
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 11ல் வெற்றி
கோவை 4, 7, 10, 23, 31, 37, 62, 63, 76வது வார்டுகளில் திமுக வெற்றி; 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி
10.59 am update
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் 2,7 மற்றும் 8வது வார்டுகளில் திமுக, 1 மற்றும் 13வது வார்டுகளில் பாஜக, 3, 5 மற்றும் 6வது வார்டில் காங். 4,10,11,14 மற்றும் 15வது வார்டில் சிபிஎம், 12வது வார்டில் அதிமுக, 9வது வார்டில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி
11 am update
காலை 11 மணி நிலவரம்
நகராட்சிகளில் மொத்தமுள்ள 3843 வார்டுகளில் 532 இடங்களுக்கு முடிவுகள் அறிவிப்பு
திமுக- 333
அதிமுக- 90
பாஜக- 09
காங்கிரஸ்- 25
பாமக- 09
இ.கம்யூ-02
அமமுக- 05
தேமுதிக- 02
மா.கம்யூ- 07
மற்றவை- 49
11.01 am update
விருதுநகர் நகராட்சியை முதல்முறையாக திமுக கைப்பற்றியது
மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20, காங்கிரஸ் -8, அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி
11.01 am update
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் 2,7, மற்றும் 8வது வார்டுகளில் திமுக, 1 மற்றும் 13வது வார்டுகளில் பாஜக வெற்றி
11.02 am update
கோவை மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.03 am update
சென்னை 99வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி வெற்றி
அதிமுக சார்பாக போட்டியிட்ட சமூக சமத்துவப் படை தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி
11.04 am update Trichy
11.05 am update
கோவை மாநகராட்சி 10வது வார்டில் திமுக வேட்பாளர் கதிர்வேல் வெற்றி
11.06 am update
விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 7 வார்டுகளில் வெற்றி; சிபிஐ 1 வார்டில் வெற்றி
11.07 am update
11.07 am update
கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மைத்துனர் சண்முக ராஜா வெற்றி
11.08 am update
ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, வாலாஜாபாத் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
தஞ்சை திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், திருவையாறு, அந்தியூர், கீழ்வேளூர் பேரூராட்சிகள் திமுக வசம்
11.08 am update
புதுவயல் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக கூட்டணி!
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் - 8 வார்டுகளில் திமுகவும், 3ல் சுயேட்சையும், 1ல் பாஜகவும் வெற்றி.
11.09 am update
மதுரை மாநகராட்சியில் திமுக ஆதிக்கம்
11.11 am update
தலைஞாயிறு பேரூராட்சியை கைப்பற்றுகிறது அதிமுக!
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 இடங்களில் அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 7 வார்டுகளிலும் வெற்றி
11.11 am update
விருதுநகர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது
11.12 am update
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 19வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் அகிலாண்டேஸ்வரி 4வது முறையாக வெற்றி
11.12 am update
கோவை மாநகராட்சி 6வது வார்டில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி வெற்றி
11.14 am update
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 7ல் திமுக வெற்றி
சென்னை 99வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மகன் வெற்றி
11.15 am update
ஓபிஎஸ் தொகுதியில் திமுக ஆதிக்கம்
11.17 am update
ஓபிஎஸ் தொகுதியில் திமுக ஆதிக்கம்
11.20 am update
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளின்படி ஒட்டுமொத்தமாக 70%க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது திமுக
11.18 am update
மொத்தம் உள்ள மாநகராட்சி 1373 வார்டுகளில் திமுக 271 இடங்களில் முன்னிலை
11.18 am update
அதிமுக 33 இடங்களில் முன்னிலை; 28 இடங்களில் மற்றவை முன்னிலை
11.19 am update
வாலாஜாபாத் பேரூராட்சி - திமுக கைப்பற்றியது
11.21 am update
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 26 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 14, அதிமுக 4, சிபிஎம் 2, விசிக 1, மதிமுக 1, பாஜக 1 மற்றும் காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றிப்பெற்றுள்ளன
11.22 am update
மாமியார், மருமகள் வெற்றி!
விருதுநகர் நகராட்சி 25வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சித்தேஸ்வரி (மருமகள்) மற்றும் 27வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பேபி (மாமியார்) வெற்றி
11.21 am update
11.23 am update
திண்டுக்கல் பண்ணைக்காடு, விழுப்புரம் அரகண்டநல்லூர், கடலூர் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகள் திமுக வசம்
கள்ளக்குறிச்சி தியாகதுருகம், கிருஷ்ணகிரி பர்கூர், நாகை வேளாங்கண்ணி பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
11.23 am update
காட்டுப்புதூரை கைப்பற்றிய திமுக.
திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர் பேரூராட்சியில் திமுக 9 வார்டுகள், அதிமுக 2 வார்டுகள், சுயேட்சை 2 வார்டுகள், காங்கிரஸ் மற்றும் விசிக தலா 1 வார்டிலும் வெற்றி.
11.23 am update
திண்டிவனம் நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி
11.24 am update
விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி
11.25 am update
வாலாஜாப்பேட்டை மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி; #VijayMakkalIyakkam என்ற ஹாஷ்டேக்கில் வாழ்த்துகள் பதிவிடும் விஜய் ரசிகர்கள்
11.27 am update
11.28 am update
சாயர்புரத்தை கைப்பற்றிய திமுக.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பேரூராட்சியில் திமுக 7
வார்டுகள், காங்கிரஸ் 4 வார்டுகள் , சுயேட்சை 3 வார்டுகள் மற்றும் அதிமுக 1 வார்டிலும் வெற்றி
11.29 am update
ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, வாலாஜாபாத் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
தஞ்சை திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், திருவையாறு, அந்தியூர், கீழ்வேளூர் பேரூராட்சிகள் திமுக வசம்
11.30 am update
பிரமாண்ட வெற்றியை நோக்கி திமுக
11.31 am update
கடலூர் மாநகராட்சி வார்டுகள் முன்னிலை நிலவரம்
11,32 am update
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி தேர்தலில் மதிமுக சார்பில் 9வது வார்டில் போட்டியிட்ட கணவர் முருகன், 6வது வார்டில் போட்டியிட்ட மனைவி சுமதி வெற்றி
11.33 am update
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 14 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் அதிமுக, 3 வார்டுகளில் சுயேட்சை, விசிக மற்றும் பாமக வேட்பாளர்கள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
11.33 am update
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது
திருமுருகன்பூண்டி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில் நகராட்சிகள் திமுக வசம்
11.34 am update
சென்னை மாநகராட்சி வார்டுகள் முன்னிலை நிலவரம்
11.35 am update
Thondamuthur
எஸ்பி வேலுமணி கோட்டையைக் கைப்பற்றிய திமுக
11.36 am update
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 12 வார்டுகளில் திமுக, 3 வார்டுகளில் அதிமுக மற்றும் 2 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி
11.37 am update
கடலூர் மாநகராட்சி 11 மற்றும் 14வது வார்டுகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி வெற்றி
மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக கூட்டணி 15ல் வெற்றி பெற்று முன்னிலை
11.37 am update
அனைத்து வார்டுகளையும் கைப்பற்றிய திமுக
திண்டுக்கல் சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள 16 வார்டுகளில் திமுக வெற்றி; முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாத பேரூராட்சி மன்றமாகியுள்ளது சின்னாளபட்டி.
11.39 am update
மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.40 am update
சேலம் மாநகராட்சியில் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் 23வது வார்டில் திமுக வெற்றி
11.42 am update
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 25வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஜவஹர் பாபு வெற்றி
11.43 am update
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 27வது வார்டில் மதிமுக வேட்பாளர் ஜெயபாரதி வெற்றி
11.44 am update
மதுரை : 15 வார்டுகளை கொண்ட அலங்காநல்லூர் பேரூராட்சியில் 11 வார்டுகளில் திமுக வெற்றி; 1 வார்டில் அதிமுக வெற்றி
11.45 am update
வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி
11.46 am update
காஞ்சிபுரம் மாவட்டம் - பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.48 am update
கோவை மாநகராட்சியில் அதிமுகவின் முதல் வெற்றி!
கோவை மாநகராட்சியில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 18 வார்டுகளில் 17 வார்டில் திமுகவும், 1 வார்டில் அதிமுகவும் வெற்றி
11.49 am update
விருதுநகர், சாத்தூர் நகராட்சிகளை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி
11.49 am update
சேலம் மாவட்டம் - நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.51 am update
திருப்பூர் மாவட்டம் - நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.52 am update
தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது
மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30-க்கு மேல் திமுக கூட்டணி வெற்றி
11.53 am update
ராமநாதபுரத்தைக் கைப்பற்றியது திமுக
ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 30 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
இதில் திமுக 22, அதிமுக 2, பாஜக 1, காங். 3, சுயேட்சை 1 மற்றும் அமமுக 1 வார்டுகளில் வெற்றி
11.53 am update
கூலிப்படையினரால் பிப்ரவரி 1ஆம் தேதி கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் மனைவி சபீனா செல்வம் 188வது வார்டில் வெற்றி
11.54 am update
நாகர்கோவில் மாநகராட்சி 17வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
11.55 am update
எடப்பாடி பழனிசாமி வாக்களித்த வார்டில் திமுக வெற்றி
11.56 am update
அமைச்சர் கீதா ஜீவன் சகோதரர் வெற்றி
11.57 am update
நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
11.58 am update
உசிலம்பட்டி நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் திமுக 12 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும், அமமுக 2 வர்டுகலிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி
12.00 pm update
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில்
திமுக மற்றும் பாஜக 7 வார்டுகளை கைப்பற்றியுள்ளன. சுயேட்சை 6 வார்டுகளிலும் ஜனதா தலா 1 வார்டிலும் வெற்றி. நகராட்சியை கைப்பற்றுவதில் சுயேட்சைகளின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது
12.00 pm update
சேலம் : தாரமங்கலம் நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி
ஈரோடு : சத்தியமங்கலம் நகராட்சியில் 2 வார்டுகளில் பாமக வெற்றி
சேலம் : இடங்கணசாலை நகராட்சியில் 4 வார்டுகளில் பாமக வெற்றி
12.02 pm update
வேலூர் மாநகராட்சி வார்டுகள் முன்னிலை நிலவரம்
12.03 pm update
செஞ்சி பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் - திமுக 17, அதிமுக 1 என வெற்றி
12.04 am update
திமுக வசமானது கல்லிடைக்குறிச்சி
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் 11 வார்டுகளில் திமுகவும், 9ல் அதிமுகவும் காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி.
12.05 pm update
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் முன்னிலை நிலவரம்
12.06 pm update
திருநெல்வேலி மாநகராட்சியின் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 18 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
திமுக 14, அதிமுக 2, சுயேட்சை மற்றும் மதிமுக தலா 1 வார்டுகளில் வெற்றிப்பெற்றுள்ளன.
12.06 pm update
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி, கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கடத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
12.08 pm update
வேலூர் மாவட்டம் - நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.10 pm update
திமுக கைப்பற்றிய நகராட்சிகள் - நண்பகல் 12 மணி நிலவரம்
12.10 pm update
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 20ல் வெற்றி
கோவையில் இதுவரை ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி; 38வது வார்டில் அதிமுக வெற்றி
12.12 pm update
நாகர்கோவில் மாநகராட்சியில் 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 21 வயது இளம்பெண் கவுசி வெற்றி
12.13 pm update
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக. மொத்தமுள்ள 27 வார்டுகளில், 24 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு.
திமுக + கூட்டணி 14, அதிமுக 3, பாமக 1, சுயேட்சை 6 வார்டுகளிலும் வெற்றி
12.15 pm update
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் திமுக 17, காங்கிரஸ் 2, சிபிஎம் 2, கொமதேக மற்றும் அதிமுக தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன
12.15 pm update
மேல்விஷாரம் நகராட்சியில் திமுக 15 இடங்களிலும், அதிமுக, பாமக தலா 2 இடங்களிலும் வெற்றி.
விஜய் மக்கள் இயக்கம் 1 இடத்தில் வெற்றி
12.15 pm update
தஞ்சை மதுக்கூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது
சேலம் வீரகல்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது
12.16 pm update
தஞ்சை மதுக்கூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது
சேலம் வீரகல்புதூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது
12.17 pm update
சலங்கபாளையம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக!
ஈரோடு மாவட்டம் சலங்கபாளையம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 12 வார்டுகளிலும், அதிமுக, பாமக, சுயேட்சை வேட்பாளர்கள் தலா 1 வார்டிலும் வெற்றி
12.17 pm update
கோவையில் அதிமுக முதல் வெற்றி
12.18 pm update
ராமநாதபுரம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 23 இடங்களில் வெற்றி
காங்கிரஸ் 3, மமக 1, பாஜக 1, அமமுக 1, அதிமுக 2, சுயேட்சை 2 வார்டுகளில் வென்றுள்ளனர்
12.20 pm update
ஈரோடு மாவட்டம் - பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.21 pm update
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 24 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
திமுக 18, அதிமுக 2 வார்டுகளிலும், சிபிஎம், விசிக, காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
12.21 pm update
கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 21ல் வெற்றி
கோவை மாநகராட்சி 32வது வார்டில் திமுக வெற்றி
12.23 pm update
திண்டுக்கல் மாவட்டம் - பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.24 pm update
➤மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 11 இடங்களில் வென்று சமநிலை
➤சுயேட்சை உறுப்பினர்கள் 5 இடங்களில் வெற்றி ( இவர்கள் திமுகவில் சீட் கிடைக்கவில்லை எனக்கூறி சுயேட்சையாக போட்டியிட்டவர்கள்)
12.25 pm update
குழித்துறை நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் - சிபிஎம் 5, திமுக 5, காங்கிரஸ் 4, பாஜக 5, பாமக 1, சுயேட்சை 1 என வெற்றி
12.25 pm update
கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
மொத்தமுள்ள 48 வார்டுகளில் 24க்கும் மேல் திமுக வெற்றி
12.26 pm update
திண்டுக்கல் மாநகராட்சி - முன்னிலை நிலவரம்
12.28 pm Update
அதிமுக வசம் சென்ற அன்னவாசல்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் 8 வார்டுகளில் அதிமுகவும், 6ல் திமுகவும் , சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி.
12.29 pm update
சென்னை மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.31 pm update
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணவன் - மனைவி
12.31 pm update
நாகர்கோவில் மாநகராட்சி - முன்னிலை நிலவரம்
12.33 pm update
ஆரணி நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டில் - திமுக 12, அதிமுக 15, மதிமுக 2, காங்கிரஸ் 2, விசிக 1, சுயேட்சை 1 என வெற்றி
12.33 pm update
தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக
12.36 pm update
திமுக வசம் திருச்செந்தூர் நகராட்சி
12.37 pm update
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியை அமமுக கைப்பற்றியது
மொத்தம் உள்ள 15 வார்டுகளில் அமமுக 9 இடங்களில் வெற்றி
திமுக 3, அதிமுக 3 இடங்களில் வென்றுள்ளன
12.41 pm update
எஸ்.பி வேலுமணியின் சொந்த தொகுதியிலுள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக
12.41 pm update
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக
மொத்தமுள்ள 36 வார்டுகளில் 31-ல் திமுக கூட்டணி வெற்றி
12.42 pm update
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் நெடுஞ்சாலை நகர் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி
12.44pm update
நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.45 pm update
திருக்குறுங்குடி பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக கூட்டணி!
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் - திமுக 5, அதிமுக 4, விசிக 2, சுயேட்சை 3, மதிமுக 1 என வெற்றி
12.45 pm update
சேலம் தாரமங்கலம் நகராட்சி முடிவுகள்
12.47 pm update
நகராட்சிகளில் திமுக முன்னிலை - நண்பகல் 12.30 மணி நிலவரம்
12.48 pm update
திருவாரூர் மாவட்டம் பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்
12.49 pm update
கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில், 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
வெள்ளலூர் பேரூராட்சியை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது
12.49 pm update
ராமநாதபுரம் அதிமுக அமைச்சர் மணிகண்டன் வசிக்கும் 21வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் ராமசுப்ரமணியன் வெற்றி
Subscribe to:
Posts (Atom)
5 Reasons to eat Red Velvet cake
Video clips and the content created by me. Its a saple video for a instagram post.
-
Time of my tweet with video Time of Ani video with Tweet
-
When I was working with Redfm I made sure our videos trend when we post. I started to work on our page when it was in 15000 Subscribers. ...
-
I was awarded for the most Popular Facebook page in India for in the Year 2018. Though our page did nt have the subscriber numbers like our ...